புதிதாக 8 பேருக்கு கொரோனா

புதிதாக 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது

Update: 2022-02-18 19:29 GMT
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக நேற்று 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 405 ஆக அதிகரித்துள்ளது. இந்தநிலையில் ஏற்கனவே சிகிச்சையில் இருந்த 35 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 33 ஆயிரத்து 797 ஆக உயர்ந்தது. மாவட்டத்தில் கொரோனாவுக்கு தற்போது 182 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 426 ஆக உள்ளது.

மேலும் செய்திகள்