கால்நடை மருந்தகத்திற்கு கட்டமைப்பு வசதிகளை செய்து தர வேண்டும்

கால்நடை மருந்தகத்திற்கு கட்டமைப்பு வசதிகளை செய்து தர வேண்டும்

Update: 2022-02-17 11:48 GMT
பல்லடம் அருகே உள்ள கணபதி பாளையத்தில், கால்நடை மருந்தகம் செயல்பட்டு வருகிறது. இந்த மருந்தகத்திற்கு, சுற்றுச்சுவர் கட்டப்படவில்லை. வெளிப்புற சிகிச்சை பிரிவு அறை கட்டப்படவில்லை. இதனால் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க காலதாமதம் ஆகிறது. இதுகுறித்து கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் கூறும்போது  மருந்தகத்திற்கு தேவையான கட்டிட வசதிகளை அரசு செய்து தர வேண்டும் என்றனர். 

மேலும் செய்திகள்