தயார் நிலையில் வாக்கு எண்ணிக்கை மையம்

விருதுநகரில் வாக்கு எண்ணிக்கை மையம் தயார் நிலையில் உள்ளது.;

Update: 2022-02-16 21:02 GMT
விருதுநகர்,
விருதுநகரில் வாக்குகள் எண்ணப்படும் மையமான வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக்கல்லூரி தயார் நிலையில் உள்ளது. 

மேலும் செய்திகள்