மகா மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

மகா மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

Update: 2022-02-16 18:25 GMT
திருமக்கோட்டை;
திருமக்கோட்டை மகாமாரியம்மன் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு மகா மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட  பெண்கள் கலந்துகொண்டனர்.  பூஜையில் கலந்து கொண்ட அனைத்து சுமங்கலி பெண்களுக்கும் பூஜை பொருட்கள் அளிக்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், கிராம மக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்