மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று
மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று 8 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் நேற்று 34 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். நேற்று யாரும் கொரோனாவுக்கு உயிரிழக்கவில்லை. தற்போது மாவட்டத்தில் 191 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 557 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.