தங்க கருட வாகனத்தில் கள்ளழகர்

தங்க கருட வாகனத்தில் கள்ளழகர்

Update: 2022-02-15 20:38 GMT
மதுரை 
மதுரை அருகே கள்ளழகர் கோவில் தெப்பத்திருவிழா உற்சவத்தின் 2-ம் நாளான நேற்று கஜேந்திர மோட்சம் நடந்தது. அப்போது, கள்ளழகர் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

மேலும் செய்திகள்