மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று
மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
அரியலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 2 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 10 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களில் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 22 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 42 பேரும் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். மாவட்டங்களில் நேற்று யாரும் கொரோனாவுக்கு உயிரிழக்கவில்லை. தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 111 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 216 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.