பூங்காவுக்கு போலீஸ் பாதுகாப்பு

பூங்காவுக்கு போலீஸ் பாதுகாப்பு

Update: 2022-02-14 21:01 GMT
மதுரை 
காதலர் தினத்தையொட்டி காதலர்களுக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு தெரிவிக்கும் அமைப்புகள் மதுரை மாநகராட்சி ராஜாஜி பூங்காவிற்கு வராத வகையில் நேற்று போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்ததை படத்தில் காணலாம்.

மேலும் செய்திகள்