அனைத்து பயணிகள் ரெயிலையும் இயக்க நடவடிக்கை
மதுரை கோட்டத்தில் அனைத்து பயணிகள் ரெயிலையும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர்,
சென்னையில் இன்று முதல் அனைத்து புறநகர் ெரயில்களும் இயக்கப்படும் என தென்னக ெரயில்வே அறிவித்துள்ளது. அதேபோன்று மதுரை கோட்டத்தில் கொரோனா பாதிப்புக்கு முன்பு இயக்கப்பட்ட மதுரை- செங்கோட்டை, திண்டுக்கல் -ராமேசுவரம் உள்ளிட்ட அனைத்து பயணிகள் ெரயில்களையும் இயக்க தென்மாவட்ட எம்.பி.க்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.