தேவாலயத்தில் பொங்கல் விழா
மதுரையில் தேவாலயத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.;
மதுரை புதூர் லூர்து அன்னை தேவாலயத்தில் தேர்த்திருவிழாவையொட்டி நேற்று ெபாங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆலய வளாகத்தில் பொங்கல் வைத்து கொண்டாடியவர்களை படத்தில் காணலாம்.