புதிதாக 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

புதிதாக 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-02-13 16:58 GMT
கரூர்
கரூர்
கரூர் மாவட்டத்தில் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி மாவட்டத்தில் புதிதாக 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த 76 பேர் குணமடைந்த நிலையில் வீட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் 399 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்