கண்ணாடி மாளிகையில் ஆண்டாள்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் உள்ள கண்ணாடி மாளிகையில் ஆண்டாள் எழுந்தருளினர்.;
ஸ்ரீவில்லிபுத்தூர்,
தைமாத ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் உள்ள கண்ணாடி மாளிகையில் ஆண்டாள், ரெங்கமன்னார் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.