ஆர்ப்பாட்டம்

விருதுநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2022-02-12 19:49 GMT
விருதுநகர், 
கர்நாடகாவில் மாணவிகள் நடத்தும் ஹிஜாப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், எதிர்ப்பாளர்களுக்கு கண்டனம் தெரிவித்தும் விருதுநகர் பழைய பஸ் நிலையம் அருகில் நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

மேலும் செய்திகள்