தேனி மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா

தேனி மாவட்டத்தில் மேலும் 12 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

Update: 2022-02-11 16:09 GMT
உப்புக்கோட்டை:
தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது நேற்று தேனி மாவட்டத்தில் 444 பேருக்கு பரிசோதனை செய்ததில் 12 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதையடுத்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

மேலும் செய்திகள்