யாக பூஜை
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வருஷாபிஷேக விழாவையொட்டி நேற்று 2-ம் கால யாக பூஜையும், விநாயகர், அருணாசலேஸ்வரர், உண்ணாமலை அம்மனுக்கு மகா அபிஷேகமும் நடைபெற்றது. மாலையில் விநாயகர் மற்றும் சந்திரசேகரர் வீதி உலா நடந்தது.