மதுரை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் மாசி மண்டல திருவிழாவின் 2-ம் நாளான நேற்று மீனாட்சி அம்மன் அன்ன வாகனத்தில் சித்திரை வீதிகளில் உலா வந்தார்.