தெப்பத் திருவிழா கொடியேற்றம்

தெப்பத் திருவிழா கொடியேற்றம்

Update: 2022-02-07 21:10 GMT
மதுரை 
மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் மாசி மக தெப்பத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் தேவியர்களுடன் வியூகசுந்தரராஜ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மேலும் செய்திகள்