தூக்குப்போட்டு ஊழியர் தற்கொலை

தூக்குப்போட்டு ஊழியர் தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-02-06 20:22 GMT
திருமங்கலம், 
திருமங்கலம் ஊத்துமேடு பகுதியை ராமசாமி (வயது 43). தனியார் நிறுவன ஊழியர். இவர் குடும்பத்துடன் கோயம்புத்தூரில் வேலை பார்த்து வந்தார். குடும்ப பிரச்சினை கார ணமாக கோவையில் இருந்து திருமங்கலம் வந்த அவர் வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த திருமங்கலம் டவுன் போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்