உள்வாங்கிய பாம்பன் கடல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பாம்பன் கடல் உள்வாங்கியது.;

Update: 2022-02-05 18:19 GMT
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடல் அவ்வப்போது உள்வாங்கி மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவது வழக்கம். இந்த நிலையில் நேற்றும் கடல் உள்வாங்கியதால் தரைதட்டி நின்ற படகுகளை படத்தில் காணலாம்.

மேலும் செய்திகள்