போலீஸ் நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு

போலீஸ் நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு

Update: 2022-02-05 13:07 GMT
ஜோலார்பேட்டை

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் கலெக்டர் அமர் குஷ்வாஹா இன்று திடீரென பார்வையிட்டு ஆய்வு  செய்தார். 

அப்போது அனைத்து காவலர்களும் பூஸ்டர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

இதையடுத்து பச்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை சார்பில் சுகாதார பணியாளர்கள் நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு வந்து அனைவருக்கும் 3-ம் கட்ட பூஸ்டர் கொரோனா தடுப்பூசியை செலுத்தினர்.

மேலும் செய்திகள்