தேர்தல் பார்வையாளரிடம் புகார் அளிக்கலாம்

தேர்தல் பார்வையாளரிடம் புகார் அளிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-02-04 18:00 GMT
வேலூர்

வேலூர் மாவட்டத்திற்கு உள்ளாட்சி தேர்தல் பார்வையாளராக பிரதாப் நியமிக்கப்பட்டார். இவர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். 
தேர்தல் தொடர்பான புகார்கள் எந்த நேரத்திலும் அவரது 9442803941 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு தெரிவிக்கலாம். தேர்தல் தொடர்பான புகார் அளிப்பதற்கு வேலூர் சுற்றுலா மாளிகையில் அவரை பொதுமக்கள் சந்திக்கலாம். 

இந்த தகவலை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்