பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்திய கலெக்டர்
ஆம்பூரில் பள்ளி மாணவர்களுக்கு கலெக்டர் அமர்குஷ்வாஹா பாடம் நடத்தினார்.;
ஆம்பூர்
ஆம்பூர் அடுத்த புத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது பள்ளியில் பயிலும் மாணவ- மாணவிகளுக்கு அவர் பாடம் நடத்தினார். ஆசிரியர்கள், அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.