மோகினி அலங்காரம்

வைகுண்ட ஏகாதசி திருவிழாவில் மோகினி அலங்காரம்;

Update: 2022-01-12 20:29 GMT
மதுரை 
வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவத்தில் நேற்று மதுரை கூடலழகர் பெருமாள்  கோவிலில் மோகினி அலங்காரத்தில் சாமி காட்சியளித்தார்.

மேலும் செய்திகள்