மதுரைஆறாவது படைவீடு சோலைமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி காமதேனு வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.