அரியலூரில் 10 பேர் பாதிப்பு
அரியலூரில் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 10 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் நேற்று 4 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். நேற்று கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை. தற்போது 52 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.