விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கோவை
கோவையில் தந்தை பெரியார் சிலை அவமதிப்பு மற்றும் பொள்ளாச்சியில் ஆதிதிராவிட இளைஞர் தாக்கப்பட்டதை கண்டித்து
கோவை மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு மாவட்ட செயலாளர் இலக்கியன் தலைமை தாங்கினார். அவர் பேசும் போது, தமிழகத்தில் சாதி ரீதியாக வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.