49 பேருக்கு கொரோனா

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

Update: 2022-01-10 18:54 GMT
சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 229 பேர் நோய் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் குணமடைந்த 16 பேர் வீடு திரும்பினார்கள்.

மேலும் செய்திகள்