வியாபாரிகள் சங்க நிர்வாகிகளுடன் ஆய்வு கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் முருகேஷ் தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நகராட்சி எல்லைக்குள் மொத்தமாக ஒரே இடத்தில் இயங்கி வரும் கடைகளை நகருக்கு வெளியே மாற்றம் செய்வது குறித்து கடை உரிமையாளர்கள் மற்றும் அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம். அருகில் போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரதாப் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Update: 2022-01-08 18:03 GMT

மேலும் செய்திகள்