ராணிப்பேட்டை மாவட்டத்தில் 107 பேருக்கு கொரோனா தொற்று
107 பேருக்கு கொரோனா தொற்று;
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று மட்டும் ஒரே நாளில் 107 பேருக்கு கொரோனா ெதாற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் 325 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் நோய் தொற்று தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.