அமலுக்கு வந்த இரவு ஊரடங்கு
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் இரவு ஊரடங்கு நேற்று அமலுக்கு வந்தது.
விருதுநகர்,
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் இரவு ஊரடங்கு நேற்று அமலுக்கு வந்தது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் விருதுநகர் தேசபந்து மைதானம் வெறிச்சோடி காணப்பட்டது.