மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது வழக்கு

மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது வழக்கு பதியப்பட்டது

Update: 2022-01-04 19:23 GMT
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் முள்ளூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது21). இவர் பிளஸ்-1 மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். மேலும் அவரை ஏமாற்றி கர்ப்பமாக்கியதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட அந்த மாணவி புதுக்கோட்டை டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் கார்த்திக் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்