கரூரில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி

கரூரில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலியானார்.;

Update: 2022-01-04 18:19 GMT
கரூர், 
கரூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 8 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த 12 பேர் குணமடைந்துள்ளனர். இந்தநிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். தற்போது 85 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்