ஆஸ்திரேலிய ஆந்தை மீட்பு
வைத்தீஸ்வரன் கோவிலில் ஆஸ்திரேலிய ஆந்தை மீட்கப்பட்டு, வனத்துைறயினாிடம் ஒப்படைக்கப்பட்டது.
சீர்காழி:
வைத்தீஸ்வரன் கோவிலில் ஆஸ்திரேலிய ஆந்தை மீட்கப்பட்டு, வனத்துைறயினாிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆஸ்திரேலிய ஆந்தை மீட்பு
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் சிவன் சன்னதியில் உள்ள பந்தல் அமைப்பாளர் சண்முகம், வீட்டின் அருகில் ஒரு ஆஸ்திரேலிய ஆந்தை இருப்பதை கண்டார். இவர் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒத்துழைப்போடு அந்த ஆந்தையை பிடித்து சீர்காழி வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். பின்னர் அந்த ஆந்தையை வனத்துறையினர் வனப்பகுதியில் கொண்டு விடுவதாக வங்கி சென்றனர்.