மீனவர்கள் ஏமாற்றம்

மீனவர்கள் ஏமாற்றம்

Update: 2022-01-04 18:01 GMT
ராமேசுவரம்
14 நாட்களுக்குப் பிறகு ராமேசுவரத்திலிருந்து மீன்பிடிக்க சென்று மீனவர்கள் நேற்று கரை திரும்பிய நிலையில் எதிர்பார்த்த அளவு மீன்கள் கிடைக்காததால் மீனவர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். ஒரு படகில் மீனவர்கள் வலையில் சிக்கிய மீன்கள்.

மேலும் செய்திகள்