தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

Update: 2022-01-04 16:57 GMT
பொங்கலூர்,
பொங்கலூர் அருகே உள்ள எஸ். வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் குமரன் (வயது 40). கூலித்தொழிலாளி . இவர் கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது  தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவினாசிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் செய்திகள்