இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு

இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு;

Update: 2022-01-04 15:21 GMT
நெகமம்

பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம், என்.சந்திராபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலைக்குழுவினர் குறு நாடகம் நடித்தும், பாடல்கள் பாடியும், கல்வியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இதில் வட்டார கல்வி அலுவலர் யோகேஸ்வரி, ஆசிரியர் பயிற்றுனர் சத்தியமூர்த்தி, பள்ளி தலைமை ஆசிரியர், பெற்றோர்கள்  உள்பட கலந்து கொண்டனர். கல்வி திட்டம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலமும் நடந்தது.

மேலும் செய்திகள்