திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 80 பேர் பாதிப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா் தொற்றால் நேற்று 80 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் 1 லட்சத்து 21 ஆயிரத்து 102 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அவர்களில் 1 லட்சத்து 18 ஆயிரத்து 845 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். ஆஸ்பத்திரியில் 394 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் கொரோனா் தொற்றால் 1,863 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.