வாணியம்பாடி ரெயில் நிலையத்தில் புகுந்த பாம்பு. பயணிகள் அலறியடித்து ஓட்டம்

ரெயில் நிலையத்தில் புகுந்த பாம்பு

Update: 2022-01-03 18:27 GMT
வாணியம்பாடி

வாணியம்பாடி ெரயில் நிலையத்தில் பயணிகள் ெரயிலுக்காக காத்திருந்தனர். அப்போது முதலாவது நடைமேடையில் கொடிய விஷமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று புகுந்துள்ளது. பாம்பை பார்த்த பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் பாம்பு பிடிக்கும் இளைஞரை வரவழைத்து பாம்பை லாவகமாக பிடித்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்