ஆர்ப்பாட்டம்

விருதுநகரில் நாம் தமிழர் கட்சியினர் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2022-01-02 21:14 GMT
விருதுநகர் 
விருதுநகர் பழைய பஸ் நிலையம் அருகே நாம் தமிழர் கட்சியினர் மண்டல செயலாளர் ஜெயராஜ் தலைமையில் ஜெயிலில் நீண்டநாட்கள் உள்ள முஸ்லிம் கைதிகளையும்,  ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருப்பவர்களையும் விடுவிக்க வேண்டும். இலங்கைத் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக இருந்தது. இதற்கு போலீசார் அனுமதி மறுத்ததால் ஆர்ப்பாட்டத்திற்கு வந்த 43 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்