கரூரில் 9 பேருக்கு கொரோனா தொற்று

கரூரில் 9 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Update: 2022-01-02 16:11 GMT
கரூர்
கரூர், 
கரூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் சார்பிலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கரூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 9 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த 10 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 93 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்