ஆங்கில புத்தாண்டு தினத்தில் 9 குழந்தைகள் பிறந்தன

ஆங்கில புத்தாண்டு தினத்தில் 9 குழந்தைகள் பிறந்தன

Update: 2022-01-01 17:44 GMT
அடுக்கம்பாறை
வேலூர் அரசு மருத்துவமனையில் ஆங்கிலப்புத்தாண்டு தினத்தில் 9 குழந்தைகள் பிறந்தன. 

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆங்கில புத்தாண்டு தினத்தில் நள்ளிரவு 12 மணியிலிருந்து மாலை 6 மணி வரை 5 ஆண் குழந்தைகள் மற்றும் 4 பெண் குழந்தைகள் என மொத்தம் 9 குழந்தைகள் பிறந்தன. 

ஆங்கில புத்தாண்டு தினத்தில் பிறந்த இந்த 9 குழந்தைகளும் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு தினத்தில் பிறந்த நாள் கொண்டாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்