புத்தாண்டு தினத்தில் பிறந்த 6 குழந்தைகள்

புத்தாண்டு தினத்தில் 6 குழந்தைகள் பிறந்தன.

Update: 2022-01-01 16:52 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 2022 புத்தாண்டு தினமான நேற்று 6 குழந்தைகள் பிறந்தன.சுகப்பிரசவத்தில்3 குழந்தைகளும், சிசேரியன் ஆபரேசன் மூலம் 3 குழந்தைகளும் பிறந்தன. இதில் 2 ஆண் குழந்தைகள், 3 பெண் குழந்தைகள் நலமாக உள்ளன.1 ஆண் குழந்தை இறந்து பிறந்தது. இந்த தகவலை மருத்துவமனை கண்காணிப்பாளர் கண்காணிப்பாளர் மலர்வண்ணன் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்