கோவையில் ரூ.26 கோடிக்கு மது விற்பனை

கோவையில் ரூ.26 கோடிக்கு மது விற்பனை

Update: 2022-01-01 16:34 GMT
துடியலூர்

கோவை கோட்டத்தில் வடக்கு மாவட்டத்தில் 157 டாஸ்மாக் கடைகளும், தெற்கு மாவட்டத்தில் 142 மதுக்கடைகளும் என மொத்தம் 299 மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. 

புத்தாண்டையொட்டி கோவை கோட்டத்தில் டிசம்பர் 31-ந் தேதி இரவு வரை பீர், பிராந்தி, விஸ்கி, ரம் போன்ற வகைகள் ரூ.26 கோடியே 52 லட்சத்துக்கு விற்பனை ஆகி உள்ளது. தற்போது பல டாஸ்மார்க் கடைகளின் அருகே பார் வசதி இல்லாததால் விற்பனை சற்று குறைவாக இருந்ததாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்