நிலக்கோட்டை அருகே லாரி மோதி தக்காளி வியாபாரி
நிலக்கோட்டை அருகே லாரி மோதி தக்காளி வியாபாரி பலியானார்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே உள்ள பிள்ளையார்நத்ததை சேர்ந்தவர் கூலுச்சாமி (வயது 57). தக்காளி வியாபாரி. இவர் ேநற்று தனது ைசக்கிளில் பிள்ைளயார்நத்தத்தில் இருந்து நிலக்ேகாட்ைட ேநாக்கி வந்து ெகாண்டிருந்தார். ேகாட்ைட என்ற பகுதியில் வந்த ேபாது, பின்னால் வந்த லாரி எதிர்பாராதவிதமாக கூலுச்சாமி ைசக்கிள் மீது ேமாதியது.
இதனால் சைக்கிளில் இருந்து கூலுச்சாமி சாலையில் விழுந்தார். அப்போது லாரியின் சக்கரம் அவர் மீது ஏறியதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த நிலக்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.