கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சி
கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவத்தை அதிகரிக்கும் வகையில் அரசு ஆஸ்பத்திரிகளில் யோகா பயிற்சி நேற்று முதல் தொடங்கப்பட்டது.
கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவத்தை அதிகரிக்கும் வகையில் அரசு ஆஸ்பத்திரிகளில் யோகா பயிற்சி நேற்று முதல் தொடங்கப்பட்டது. மதுரை செல்லூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டதை படத்தில் காணலாம்.