மார்கழி மாத பிறப்பையொட்டி பாவை நோன்பின் 6-ம் நாளான நேற்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பரமபத நாதர் சன்னதியில் உள்ள கண்ணாடி அறையில் “புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயில்” என்று தொடங்கும் திருப்பாவை பாசுரத்துக்கு ஏற்ப புள்ளரையன் (கருட வாகனன்) அலங்காரம் செய்யப்பட்டிருந்த காட்சி.