கம்பம் நகராட்சி கமிஷனர் இடமாற்றம்
கம்பம் நகராட்சி கமிஷனராக இருந்த சரவணக்குமார் இடமாற்றம் செய்யப்பட்டார்.
கம்பம்:
கம்பம் நகராட்சி கமிஷனராக இருந்தவர் சரவணக்குமார். இவர் சத்தியமங்கலம் நகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மணப்பாறை நகராட்சி கமிஷனராக இருந்த பாலமுருகன், கம்பம் நகராட்சி கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டார்.