வேலூரில் கடும் பனிப்பொழிவு

வேலூரில் கடந்த 2 நாட்களாக கடும் பனி மூட்டம் நிலவி வருகிறது. காலை நேரத்தில் எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாத அளவுக்கு பனி மூட்டம் உள்ளது. கிரீன் சர்க்கிள் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தோன்றிய பனி மூட்டத்தின் நடுவே முகப்பு விளக்கு எரிந்தபடி வாகனங்கள் செல்வதை படத்தில் காணலாம்.

Update: 2021-12-18 18:11 GMT

மேலும் செய்திகள்