கஞ்சா விற்ற வாலிபர் கைது

மேலப்பாளையம் பகுதியில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-12-17 21:38 GMT
நெல்லை:
மேலப்பாளையம் போலீசார் வசந்தாபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் அதே பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து (வயது 22) என்பதும், அவர் கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இசக்கிமுத்துவை கைது செய்து, அவரிடமிருந்து 20 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்