வங்கிகள் சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

வங்கிகள் சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்;

Update: 2021-12-16 21:44 GMT
மதுரை
அனைத்து வங்கிகளின் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2 நாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது. மதுரை மேலவெளி வீதியில் நேற்று காலையில் அனைத்து சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மேலும் செய்திகள்